7வது உலக சுயாட்சி திரைப்பட விழா(GIFFI Awards 2025): அகதிகளின் ஓங்கிய குரலாக பிரதிபலித்தபோர் பறவைகள் குறும்படத்திற்கு சிறந்த குறும்படம் விருது வழங்கி கௌரவிப்பு!
கொல்கத்தா:சர்வதேச அளவில் பாராட்டைப் பெற்ற தமிழ் குறும்படமான “போர் பறவைகள்” (Por Paravaigal / War Birds), எழுதி இயக்கிய சுபாஷ் பாரதி அவர்கள் எழுதி இயக்கிய இந்த குறும்படத்திற்கு கொல்கத்தா சுவாமி விவேகானந்தா அரங்கில் நடைபெற்ற 7வது உலக சுயாட்சி…
