தற்காலிக பணியாளர்களான தமிழ்நாடு அரசு பல் நோக்கு மருத்துவ பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்யக்கோரி கவனயீர்ப்பு அறவழிப்போராட்டம்!
சென்னை: தமிழ்நாடு மருத்துவத்துறை பணியாளர் கூட்டமைப்பு மற்றும் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் சார்பில் தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும், பல் நோக்கு மருத்துவமனை பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கிடக்கோரி, தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கவனயீர்ப்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் சென்னை மாவட்ட…
