அன்னை கல்வி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அறக்கட்டளை மற்றும் கருங்காலிகுப்பம் ஊர் பொதுமக்கள் சார்பில் நம்ம ஊரு நம்ம திருவிழா என்கிற பாரம்பரிய பொங்கல் விழா நிகழ்வு!
திருவண்ணாமலை:அன்னை கல்வி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அறக்கட்டளை மற்றும்கருங்காலி குப்பம் ஊர் பொதுமக்கள் சார்பில் நம்ம ஊரு நம்ம திருவிழா என்கிற பாரம்பரிய சமத்துவ பொங்கல் விழா மற்றும் விளையாட்டு போட்டிகள் திருவண்ணாமலை மாவட்டம், கீழ் பென்னாத்தூர் வட்டம், கருங்காலி குப்பம்…
