சென்னை சூளை பகுதியில் ராகவேந்திரா மூலிகை பூங்கா மற்றும் பொழுதுபோக்கு பூங்கா திறப்பு விழா
சூளை: எழும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 58 வது வார்டில், (சூளை ஏ.பி.ரோட்டில்) எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். ரவிச்சந்திரன் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து(1கோடியே 12லட்சம்) ராகவேந்திரா மூலிகை பூங்கா மற்றும் பொழுது போக்கு பூங்கா திறப்பு விழா நடைப்பெற்றது. இந்நிகழ்வில…
