Month: December 2025

நமது தேடல் பத்திரிக்கை நாளிதழ் 13 ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் என்டி டிவி தொலைக்காட்சியின் லோகோ அறிமுக விழா: தமிழ் புலிகள் கட்சியின் நாமக்கல் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர். முனைவர் த. குமரவேல் அவர்கள் பங்கேற்பு!

கும்பகோணம்:டெல்டா மாவட்டமான தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பகுதியிலுள்ள தாஜ்மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நமது தேடல் பத்திரிக்கை நாளிதழ் 13 ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும்என்டி டிவி தொலைக்காட்சியின் லோகோ அறிமுக விழா மிக சிறப்பாக நடைப்பெற்றது. இந்நிகழ்வில் பத்திரிக்கைகளின்…

இந்தியன் ஃபோரம் அமைப்பு சார்பில் ஞான ரத்னா விருது-2025 வழங்கும் விழா:மிஸஸ் இந்தியா-2025 அழகி போட்டியில் மகுடம் சூடிய தமிழ் பெண் ஷோபனா அவர்களுக்கு சிறந்த பெண் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிப்பு!

சென்னை :இந்தியன் ஃபோரம் அமைப்பு சார்பில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு ஞானரத்னா மற்றும்சேவாரத்னா விருதுகள் வழங்கும் விழா சென்னை, மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் உள் அரங்கத்தில் நடைப்பெற்றது. இந்த விருது வழங்கும் விழாவில் தமிழ்நாடு நீதித்துறை முன்னாள் நீதிபதி…