அக்னி சிறகுகள் ஓட்டுநர் நல சங்கம் சார்பில் வாழ்வுரிமை மீட்கும் போராட்டம்
சேப்பாக்கம், ஆக,12 அக்னி சிறகுகள் ஓட்டுநர் நல சங்கம் சார்பில் சாலை வரிகளை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 30க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.. அதன்பின் செய்தியாளரிடம் பேசிய அக்னி சிறகுகள் ஓட்டுநர் நல சங்கத்தின்…
