தமிழ்நாட்டில் கள்ளச்சாராய இறப்பிற்கு காரணம் யார்:சமூக சிந்தனையாளர் நா. சு. செல்வராஜ்!

முதலில் பூரண மதுவிலக்கை கொண்டு வர தவறிய தற்போதைய அரசு!

இரண்டாவதாக கள்ளச்சாராயம் காய்ச்சும் சுற்று வட்டார கிராம மக்கள்.!!

மூன்றாவது மாவட்ட காவல்துறையினர்!!!

நான்காவது பொறுப்பில்லாத எதிர்க் கட்சியினர்.!!!!

எனவே உடனடியாக தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தி நடைமுறைப்படுத்த வேண்டும்!

மேலும் இந்த கள்ளச்சாராயம் திடீர் இறப்புகளுக்காக மாவட்ட காவல்துறை உயர் அலுவலர்களை மாற்றுவது தவறான வழிகாட்டுதல் ஆகும்.மாறுதல்களை கைவிட வேண்டும் என சமூக சிந்தனை யாளரும், மனித நேயருமான முனைவர் நா.சு.செல்வராஜ் அவர்கள் கோரிக்கை விடுத்தார்.