ஆர்.சி.எச் (R.C.H) துப்புரவு பணியாளர்கள் நலச்சங்கத்தின் விழுப்புரம் மாவட்ட பேரவைக்கூட்டம்!

விழுப்புரம்:ஆர்.சி.எச் (R.C.H) துப்புரவு பணியாளர்கள் நலச்சங்கத்தின் விழுப்புரம் மாவட்ட பேரவைக்கூட்டம்
விழுப்புரத்திலுள்ள ஏ. எஸ். சி மஹால் கூட்ட அரங்கில் நிலா ஒளி அவர்கள் தலைமையிலும். பாக்கியலட்சுமி அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில். மாநில தலைவர் மனித நேயர் முனைவர் நா. சு. செல்வராஜ் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

இக்கூட்டத்தில் நீண்ட கால கோரிக்கைகளான ஊதிய உயர்வு,பணி நிரந்தரம், மருத்துவமனை பணியாளராக. பணி மாறுதல். உள்ளிட்ட கோரிக்கைகள் பற்றி விவாதிக்கப்பட்டது.

இறுதியில் மணிமேகலை நன்றியுரை நல்கினார்.