திருப்பத்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் இடைத்தரகர்களிடம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் பணம் பறிமுதல்?
திருபத்தூர்:திருப்பத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இடைத்தரகர்களாக பணியாற்றும் பிரகாசம் மற்றும் பாஸ்கர் மூலமாக மோட்டார் வாகன ஆய்வாளர் விஜயகுமார் கண்காணிப்பாளர் ராஜேந்திரன் ஆகியோர் வசூல் வேட்டை நடத்தி வருகின்றனர். திருப்பத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக விஜயகுமார் என்பவரும்…
