சூளை:மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இந்திரா காந்தி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு புகழ் மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைப்பெற்றது இந்நிகழ்வில் மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவர் டி. எல். வி. தனலட்சுமி அவர்கள் மாலை அணிவித்து புகழ் மரியாதை செலுத்தினார்.

மேலும் இந் நிகழ்வில் பூங்கா எஸ். பாபு, பி. டி. சி. பாபு, ஆர். தெய்வானை, ஏ.துரை, கேபரியல், அனுஷா ராமன், ஆர். வெங்கலம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.