சாலையோர ஆதரவற்ற மக்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டி வரும் ஹெல்ப் அண்ட் ரைஸ் அமைப்பு

சென்னை : கொரோனா பரவல் பெருந்தொற்று காரணமாக பல்வேறு தரப்பு மக்கள் உண்ண உணவின்றியும். வாழ்வாதாரம் இன்றியும் தவித்து வருகின்றனர். இந்த இக்கட்டான சூழ்நிலையை கருத்தில் கொண்டு சாலையோரத்தில் வசிக்கும் ஆதரவற்ற ஏழை எளிய மக்களுக்குத் ஹெல்ப் அண்ட் ரைஸ் என்கிற அமைப்பு தினமும் தொடர்ச்சியாக மயிலாப்பூர், மவுண்ட் ரோடு, ஆழ்வார்பேட்டை. தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் உணவு மற்றும் குடிநீர் பாட்டில் வழங்கிவருவதாக இதன் நிறுவனர் சந்தீப் பன்சால் தெரிவித்தார்.
மேலும் அவர் தனது குழுவுடன் ஒருங்கிணைத்து 8ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு உணவு மற்றும் குடிநீர் உள்ளிட்ட உதவிகளை செய்து வருவதாகவும் தெரிவித்தார்…