இந்திய அளவில் சி.பி.எஸ்.சி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஸ்ரீசைதன்யா டெக்னோ பள்ளி முதலிடம் !
சென்னை : ஜூலை,20 சென்னை மந்தைவெளியில் செயல்பட்டு வரும் ஸ்ரீசைதன்யா டெக்னோ பள்ளி சி.பி.எஸ்.சி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 494 மதிப்பெண் பெற்று இந்திய அளவில் முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளது.இந்த பள்ளியில் தேர்வெழுதிய மாணவர்கள் முறையே 490 மதிப்பெண்களுக்கும் மேல்…
