அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் 5-ஆம் ஆண்டு துவக்க விழா இராயப்பேட்டை அ.ம.முக தலைமையகத்தில் நடைபெற்றது.

இந்த துவக்க விழாவில் கழக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் அவர்கள் கலந்துக் கொணடு சிறப்புரையாற்றினார்.

மேலும் துவக்க விழாவினை முன்னிட்டு பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த கழக நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்தும், பூச்செண்டுகள் கொடுத்தும் தமது வாழ்த்துக்களை தெரிவித்தனர்… மேலும் இந்த விழாவில்
மந்தைவெளிப்பாக்கம் 126-வது வட்ட நிர்வாகி ஜூலியட் உள்ளிட்ட நிர்வாகிகளான முத்துலெட்சுமி, பாலமுருகன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்…