சென்னை:
உலகளாவிய மனித அமைதி பல்கலைக்கழக ம் சார்பில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை கௌரவிக்கும் விதமாக மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கும் நிகழ்வு சென்னை மயிலாப்பூர் பகுதியிலுள்ள பாரதிய வித்யா பவன் அரங்கில் சிறப்பாக நடைப்பெற்றது.

இந்நிகழ்வில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுக்காவை சேர்ந்த ஒசூர் அரசு மருத்துவமனை செவிலியர் சமூக சேவகர்
வி.கண்ணகி அவர்களுக்கு சிறப்பு குழந்தைகளுக்கு தொடர்ந்து உதவிக்கரமாக விளங்கி வருவதற்காக சிறந்த மனித நேயருக்கான கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

