கள்ளக்குறிச்சி:
கல்லைக்குறிச்சி பகுதியிலுள்ள கருணாபுரத்தில் பொது மக்களை சந்தித்து மது ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து துண்டு பிரசுரங்கள் தமிழ்நாடு மது ஒழிப்புக்கான மக்கள் கூட்டியக்கத்தின் சார்பில் வழங்கப்பட்டது.

இதில் இக்கூட் டியக்கத்தின் தலைவர் அய்யா மோகன், துணைத் தலைவர் எஸ். கல்யாண சுந்தரம், செயலாளர் நா. சு. செல்வராஜ், துணை செயலாளர் சா.அன்பழகன், நிர்வாக குழு உறுப்பினர்கள் எஸ்.சண்முகம், டி.கந்த நாதன். பெ.ராஜீ, ஆர். ராஜாமணி, கே.ராஜகோபால். ஆகியோர் இணைந்து பொதுமக்களுக்கு மது ஓழிப்பு குறித்த துண்டு பிரசுரங்கள் விநியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.