இலங்கை:அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பின் சார்பில் சர்வதேச மாநாடு   இக்கூட்டமைப்பின் தலைவர் வழக்கறிஞர் முனைவர் டி.கே.சத்தியசீலன் அவர்கள் தலைமையில்  வருகின்ற மே பதினைந்தாம் தேதி மிக பிரமாண்டமாக நடைபெற இருக்கின்றது.

மேலும் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு சிறப்பிக்க இருக்கும் இலங்கை உயர் கல்வி துறை அமைச்சர்  அரவிந்த் குமார் எம். பி அவர்களை டி. கே. சத்தியசீலன் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து பொன்னாடை அணிவித்து நிகழ்விற்கு அழைப்பு விடுத்தார்.