புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 36 ஆம் ஆண்டு நினைவு நாளில் அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கழக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் செ. பசும்பொன் பாண்டியன் அவர்கள் தலைமையில் மலர் வளையம் வைத்து புகழஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் கழக நிர்வாகிகள் கலந்துக்கொண்டு புகழஞ்சலி செலுத்தினர்.