இராமாபுரம் :
மெடால் ஆய்வக பரிசோதனை மையத்தின் மூன்றாவது தனி உரிமை கிளையின் திறப்பு விழா குத்து விளக்கு ஏற்றி சென்னை இராமாபுரத்தில் நடைப்பெற்றது.
இந்த திறப்பு விழாவில்
அரசு ஓமந்தூரார் மருத்துவமனையின்
கார்டியோ வேஸ்குலார் சர்ஜன்,மருத்துவர்
அபிநயாவல்லபன்,
ராமச்ந்திரா மருத்துவமனை உதவி பேராசிரியை மருத்துவர் ரக்சனா,
பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின்
மருத்துவர் சத்தியா சரவணன்
இராமாபுரம்
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளை மேலாளர் சித்ரா,
ஈக்காட்டுதாங்கல் ஶ்ரீவாரி கன்ஸ்ட்ரக்ஸனின் உரிமையாளர் கந்தன் மற்றும் மெடால் டயாக்னாஸ்டிக்ஸின் நிர்வாகிகளான ஜான் பிரிட்டோ மற்றும் அருண் சங்கர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
மேலும் சிறப்பு விருந்தினர்களை இந்த தனி உரிமை கிளையின் உரிமையாளர்களான மருத்துவர் சக்திவேல் ஆறுமுகம் மற்றும் அகல்யா சக்திவேல் பேரண்போடு வரவேற்று உபசரித்தனர்.
மேலும் மருத்துவர் சக்திவேல் ஆறுமுகம் கூறுகையில், வருகிற மார்ச் 21 வரை குளுகோஸ் பரிசோதனைகள் இலவசமாக செய்து தரப்படும் என்றும்,
மேலும் அனைத்து பரிசோதனைகளுக்கும் 10 சதவீத சிறப்பு சலுகை அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இச்சலுகையை இராமாபுரம் மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
மேலும் விவரங்ளுக்கு :
மெடால் டயாக்னாஸ்டிக் சென்டர்
( Medall Diagnostics Centre)
தொடர்புக்கு :
93 81 17 08 07
வாடிக்கையாளர் சேவை எண் :
75 50 17 77 77
இணையம் : www.medall.in







