Month: August 2025

அரசு ஆய்வக நுட்புனர் சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பத்திரிக்கையாளர் சந்திப்பு!

சேப்பாக்கம்: சென்னை சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் மன்றத்தில் அரசு ஆய்வக நுட்புனர் சங்கத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைப்பெற்றது. அப்போது இச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பெ.உ.ஷாஜகான் அவர்கள் பேசியதாவது:மருத்துவர்கள், செவிலியர்கள்,மருந்தாளுனர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்களாக பணிபுரியும் அனைவருக்கும் இரண்டு முதல் நான்கு கட்ட…

தூத்துக்குடி பொறியாளர் மாணவர் கவின் சாதிய ஆணவ படுகொலை- சமூக நீதிக்கான தலை குனிவு:அகில இந்திய அம்பேத்கர் மக்கள் கழகம் நிறுவனர் செய்யூர் இரா. மாமல்லன் கண்டன அறிக்கை!!

சென்னை:சமூக நீதியை நிலைநாட்டுவதில் தமிழக மக்கள் உயிர் நாடியாக கொள்கையுடன் வாழ்ந்து வருபவர்கள், இதற்கு எதிரான சம்பவங்கள், சாதிய ஆணவ கொலை என்கிற போர்வையில் நடைபெற்று வருவதை கண்டு மக்கள் பெரும் அச்சத்திற்கும், வேதனைக்கும் ஆளாக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் தூத்துகுடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தை…