இட்லி நல்லா இருக்குது இதே மாதிரி மக்களுக்கும் கொடுக்கணும்- முதல்வர்
சென்னை : தமிழகத்தில் 144 ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், முதல்வர் பழனிசாமி இன்று சென்னை சாந்தோமில் உள்ள அம்மா உணவகத்தில் திடிர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது தட்டில் இட்லியும், சாம்பாரும் வாங்கி சாப்பிட்ட முதல்வர் நல்லா இருக்கிறது. இதேபோல் மக்களுக்கும் கொடுக்க வேண்டும் என்று அங்கிருந்த பணியாளர்களிடம் கூறினார்.

