அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம். ஜி.ஆர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு திருவுருவ படத்திற்கு புகழ் மரியாதை!

மதுரை: காலஞ்சென்ற முன்னாள் முதலமைச்சர்
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 107 வது பிறந்தநாளை முன்னிட்டு
அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் அலுவலகத்தில்
கழக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் அவர்களின் தலைமையில் கழக நிர்வாகிகள் இணைந்து எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்வின் போது கழக நிர்வாகிகளான அமீர்ஜான், மூவேந்திரன், பனங்காடி மாரியப்பன், சுப்பு, சசிகுமார்,
பேச்சிமுத்து,
ரஞ்சித்,பொன் பிரபாகரன், பிரசன்னா,பொன் அருண் மொழி,வைரவ ராஜ், சாம் டேனியல், தாரா சிங்,பொன் குமரன், கெளதம் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.
