திருவொற்றியூர்:
திமுக சட்டத்துறை நிர்வாகிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நியமித்துள்ளார்.

அதன் அடிப்படையில் சட்டத்துறை செயலாளராக மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ எம்.பி. மற்றும் 5 துணைச் செய லாளர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருவொற்றியூர் அன்னை சிவகாமி நகர் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் டாக்டர் ஜி.சந்திரபோஸ் அவர்கள் துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள் ளார்.

இதற்கு முன்பு இவர் சென்னை வடசென்னை கிழக்கு மாவ ட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவராக பணியாற்றி பதவி வகித்தார்.

மேலும் சென்னை பல்கலைக்கழ கத்தில் சட்டத் துறையில் ஊழல்(corruption) என்கிற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.