முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் பிறந்த நாளையொட்டி பசுமை வாசல் பவுண்டேஷன், காருண்யம் ட்ரஸ்ட் மற்றும் ஒளிச்சுடர் சேவா டிரஸ்ட் நடத்திய இணையவழி பன்முக கலைஞர்களுக்கான விருது வழங்கும் விழாவில் சிறந்த தமிழ்ப் பணி ஆற்றியமைக்கு தமிழன்னை பவுண்டேசன் நிறுவனரும், பர்கூரை சேர்ந்த தமிழ் ஆசிரியருமான கவிஞர்.சே. சுரேஷ்குமார் அவர்களுக்கு “கலைஞரின் முத்தமிழ்” விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.


