புதிய நாடாளுமன்ற
கட்டிடம் திறப்பு.
சாவர்க்கர் பிறந்த நாளில்
ஏன் திறக்க வேண்டும்.
இது என்ன சங் பரிவார் கட்டிடமா?
மக்கள் வரிப்பணத்தில் கட்டிய
அரசு கட்டிடம்.
இதனை சுதந்திர போராட்ட வீரர்கள் பிறந்த நாளில் திறக்கலாம் அல்லது இந்திய விடுதலை நாளில் திறக்கலாம்.
இதனை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்
இந்த நிகழ்ச்சியை மத்திய அரசு அலட்சியப்படுத்தக்கூடாது.
மேலும் நாடாளுமன்ற கட்டிடத் திறப்பை இந்திய முதல் குடிமகன் ஜனாதிபதி அவர்கள் தான் திறந்து வைக்கவேண்டுமே தவிர
இந்திய பிரதமர் திறந்து வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
மனித நேயர் டாக்டர் .நா.சு செல்வராஜ் -சமூக சிந்தனை யாளர்.தமிழ்நாடு.
