திருவல்லிக்கேணி:தமிழக வெற்றிக் கழகத்தில் இஸ்லாமியர்கள் இணையும் விழா
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் ஆலோசனை படி தவெகவின் பொது செயலாளர் மாண்புமிகு அமைச்சர் ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின் படி சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியை சார்ந்த சுமார் 300 க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் மதுரை மத்தி சட்டமன்ற உறுப்பினர் விஎம்எஸ்.முஸ்தபா அவர்களின் தலைமையில் திருவல்லிக்கேணி குப்பமுத்து தெருவிலுள்ள செல்வம் மஹாலில் சிறப்பாக நடைப்பெற்றது.
இந்த நிகழ்ச்சியில் திரைபட நடிகர் ஜே. எம். பஷீர் அவர்கள் முன்னிலை வகித்தார்.

மேலும் தவெக கழக நிர்வாகிகள் திறளாக கலந்துக்கொண்டனர்.