வடலூர்: தீப ஒளி திருநாளை முன்னிட்டு வடலூர் வசந்தம் சிறப்பு பள்ளி மற்றும் இல்லத்தில் சிறப்பு குழந்தைகளுக்கு
ஓசூர் அரசு மருத்துவமனை பணியாளர் முனைவர் கண்ணகி மற்றும் சமூக ஆர்வலர் ஓசூர் நவீன்குமார் ஆகியோரின் ஏற்பாட்டில் 100க்கும் மேற்பட்ட சிறப்பு குழந்தைகளுக்கு மூன்று வேலை சிறப்பு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
