மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் அரக்கோணத்தில் நடந்த இரட்டை கொலை வழக்கில் கொலையாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளை கண்டித்து சத்தியாக்கிரக அறவழிப் போராட்டம் சென்னை , பெரியமேடு அம்பேத்கர் சிலை அருகில் மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது
இந்த சத்தியாகிரக அறவழிப் போராட்டத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் பொன்.கிருஷ்ண மூர்த்தி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டு துவக்கி வைத்தார்.
மேலும் இதில் மாநில செயலாளர்களான அயன்புரம் சரவணன், ரஞ்சித் குமார், விஜய்சேகர், சேப்பாக்கம் அன்பழகன், மாநில பொதுச் செயலாளர் அகரம் கோபி, மாவட்ட துணை தலைவர் வி.சஞ்சய் பட்டதாரிகள் அணி மாவட்ட தலைவர் எழும்பூர் எஸ். தினேஷ் பாபு, வழக்கறிஞர் அணி மாவட்ட தலைவர் சி.பி. நரேஷ் குமார் ஆர்.டி.ஐ செயலாளர் ஏ.வி.அபரோஸ் அகமது, மாவட்ட நிர்வாகிகளான ஆர்.டி.குமார் சூளை.ராமலிங்கம், கிருஷ்ணன், சர்க்கிள் தலைவர்களான பி.ஆர்.சரவணன், ஏ.பி.எல்லப்பன், எழும்பூர் ராஜா, தேங்காய் கடை ராமமூர்த்தி, சீயம் முனுசாமி, பிரகாஷ் வட்ட தலைவர்களான மன்மதன் சீனிவாசன் ஹோம்நாத்,சுமதி குமார் மற்றும் டி.எல்.வி.தனலட்சுமி நாராயணன் உள்ளிட்ட 200ற்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்…