அ.இ.அ.தி.மு.க வின் 52 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு ஒபிஎஸ் அணி சார்பில் பொது மக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு!
ஒபிஎஸ் அணி சார்பில் அ.இ.அ.தி.மு.க வின் 52 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பொது மக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு! சென்னை: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களால் துவங்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட…
