பொள்ளாச்சி:பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கார்த்திக்கேயனை ஆதரித்து வாக்குகள் சேகரிக்க பொள்ளாச்சிக்கு வருகை புரிந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களுக்கு
தேமுதிக கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளர் எல்.ஜே.ஜே. ஜெகன் தலைமையில் கிணத்துக்கடவு ஒன்றிய செயலாளர் சரண்பிரபு கிணத்துக்கடவு பேருராட்சி கழக செயலாளர் ஆனந்தன், மதுக்கரை ஒன்றிய செயலாளர் ஆறுச்சாமி,எம்.பி. தம்பிராஜ் உள்ளிட்டோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.