தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வட சென்னை பா.ஜ.க பாராளுமன்ற வேட்பாளர் வழக்கறிஞர்
ஆர்.சி பால் கனகராஜ்
அவர்களை ஆதரித்து தெரு முனை பிரச்சார கூட்டம் !

திருவொற்றியூர்:
தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வட சென்னை பா.ஜ.க பாராளுமன்ற வேட்பாளர் வழக்கறிஞர்
ஆர்.சி பால் கனகராஜ்
அவர்களை ஆதரித்து தெரு முனை பிரச்சார கூட்டம் வழக்கறிஞர் ஜி. ஆர். ரமேஷ் பிரபு அவர்கள் தலைமையில் திருவொற்றியூர் அஜாக்ஸ் பேருந்து பணிமனை அருகில் சிறப்பாக நடைப்பெற்றது.

இதில்
நட்சத்திர பேச்சாளரும்,
த.மா.கா மாநில பொது செயலாளருமான ராஜம் எம்.பி. நாதன்  சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

மேலும் இந்நிகழ்வில்
பா.ஜ.க. மாநில செயலாளர் சதீஷ்குமார்,
லூயிஸ் ராஜன்,
ஜெயக்குமார்,
வழக்கறிஞர்
ஜி. ஜெய்சங்கர்,
கே. கணேசன்,,
தேரடி பரமசிவம்,
முன்னாள் மாமன்ற உறுப்பினர் கலையரசன்,
திருமுருகன்,
கதிர்,மூர்த்தி,
ஹேமலதா
உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.