ஸ்ரீபெரும்புதூர்: ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் தமிழ்நாடு மாநில தலைவர் சசிகுமார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூரில் கடந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட வேட்பாளர்கள் சுமார் 12000 வேட்பாளர்களுக்கு தலைவர் ராகுல் காந்தி அழைக்கிறார் என்கிற தலைப்பில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து பயணிக்க அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீபெரும்புதூர் நகரத் தலைவரும் மாவட்ட பொறுப்பாளரான அருள்ராஜ், மாவட்ட பொறுப்பாளர் நிக்கோலஸ், காஞ்சிபுரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கவாஸ்கர், ராணிப்பேட்டை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குமார், ஸ்ரீபெரும்புதூர் நகர ஒருங்கிணைப்பாளர் டில்லிகுமார், அரக்கோணம் சட்டமன்ற ஒருங்கிணைப்பாளர் சரவணன், அரக்கோணம் நகர ஒருங்கிணைப்பாளர் டேவிட், தினகரன் ஆகியோர் முன்னிலையில், சிறப்பு அழைப்பாளர்களாக மாநிலத் துணைத் தலைவர்கள் வால்பாறை அமீர், பேரணாம்பட்டு ராஜசேகர், அந்தோணிசாமி, சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் ஏவலின் பிரேமானந்த், மண்டல பொறுப்பாளர் சுல்தான்கான், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் திருப்பத்தூர் அருண்குமார், வேலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்தவேல், தென் சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வேலு, மயிலாடுதுறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குமார், காஞ்சிபுரம் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் ஜெபராஜ், திருவள்ளூர் மாவட்ட இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் அருண்குமார், கலைமதி, சுகந்தி, இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் விவேகானந்தன், சிறுபான்மை துறை மாவட்ட தலைவர் முருகன்,எஸ்.சி.
துறை முருகன் சாந்தகுமார், மாவட்ட தலைவர் தங்கராஜ்,எஸ்.சி துறை மனோகரன், மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி சுமிதா பாய், ராணிப்பேட்டை நகரத் தலைவர் உத்தமன், ராணிப்பேட்டை மாவட்ட துணை தலைவர் சால்வை மோகன், செய்யாறு டில்லி பாபு ,இளைஞர் காங்கிரஸ் அனீஸ், சிறுபான்மை துறை நகரத் தலைவி பவித்ரா பிரேம் ஆனந்த், பிரேமலதா பாலு, புண்ணியநாதன், அசோகன்,பரத், ரகுபதி, நாராயணன், காஞ்சிபுரம் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் யுவராஜ், திருவள்ளூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் மாவட்ட செயலாளர் கோபி, காஞ்சிபுரம்- ஸ்ரீபெரும்புதூர் வட்டார ஒருங்கிணைப்பாளர் மதன்,இசை பாலாஜி, பிரவீன்.கே.டி..
கனிஷ்கர்,மாஸ் பிரவீன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.