நாமக்கல்:தமிழ்ப்புலிகள் கட்சி-யின் சுயமரியாதை காப்போம் பொதுக்கூட்டம் நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் வீரா வினோத் சேகுவாரா அவர்கள் தலைமையிலும், இதன் தலைவர் நாகை திருவள்ளுவன் அவர்கள் முன்னிலையிலும், கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் ஒருங்கிணைப்பிலும் சிறப்புற நடைபெற்றது.

மேலும் இந்த பொதுக்கூட்டத்தில் கூட்டத்தில் நாமக்கல் மத்திய மாவட்டச்செயலாளர் குமரவேல் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
தமிழ் புலிகள் கட்சியினர் நடத்திய சுயமரியாதை பொதுக்கூட்டத்தில் திறளான நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.
