அம்பத்தூர்:
We Two “E” Social Welfare Trust சார்பில் உலக மகளிர் தின விழா,சிறப்பாக செயல்பட்ட நிர்வாகிகளுக்கு
பாராட்டு விழா மற்றும்
பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த மகளிர் மற்றும் ஆண்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு வருகின்ற மார்ச் 9ஆம் தேதி அம்பத்தூர், கள்ளிகுப்பம் ஆர்ச் பஸ் நிறுத்தம் அருகிலுள்ள சக்தி மஹாலில் இதன் நிறுவனர் பசுமை பாலா என்கிற பாலாஜி அவர்கள் தலைமையில் சிறப்புற நடைப்பெற இருக்கின்றது.

மேலும் இந்நிகழ்வில் அனைத்து துறையை சார்ந்த வர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

மேலும் விருது பெற இருக்கும் விருதாளர்கள் தங்களது பெயர்களை வருகின்ற 25-02-2025 ஆம் தேதிக்குள் பதிவு கட்டணமாக ரூபாய் 1000/- செலுத்தி பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இந்த விருது பதிவு கட்டணத் தொகையில் 50% ஆதரவற்ற முதியவர்கள், சிறுவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட மக்களின் பல்வேறு நலத்திட்ட சேவைக்காக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்:
பசுமை பாலா (எ) பாலாஜி-
90439 07095,
புஷ்பலதா-
63793-91305
மஞ்சுளா-
95512 08420