சேலம்: சேலம் மாவட்டம்,சங்ககிரி தாலுகா, ஒலக்கச்சின்னானூர் ஊராட்சி மன்றத் தலைவராக அய்யன்துரை அவர்கள் பொறுப்பேற்று சிறப்பாக செயல்பட்டு ஐந்து ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி சேலம் மாவட்ட கூடுதல் ஆட்சியர்
லலித்ஆதித்யா நீலம் இ.ஆ.ப
அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார்.

