ஆவடி:
நமது இந்திய விஜிலென்ஸ் கவுன்சில் (OVCI) சார்பில் விருதுகள் வழங்கும் விழா ஆவடி வேல்டெக் கல்லூரி அருகிலுள்ள ஆர். ஆர்.அரங்கில் சிறப்புற நடைப்பெற்றது.


இந்நிகழ்வில்
உலக சைக்கிளிங் சாம்பியனும், தன்னம்பிக்கை பேச்சாளர் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தின் இணை செயலாளருமான முனைவர் எம். ஆர். சௌந்திர ராஜன்,
ஆர்கானிக் ஃபார்மிங் பயிற்சியாளர் மற்றும் பேச்சாளர்
முனைவர் அக்ரி சி. ராஜேந்திரன்
ஆசிய சாம்பியன்
சாந்தி சௌந்தரராஜன் என்.ஐ.எஸ். விளையாட்டு,
உலக சாதனையாளர்-திருக்குறள் மற்றும்
அகில இந்திய திருக்குறள் ஆராய்ச்சி மையத்தின் நிறுவனர் குறளரசி த. சீதளாதேவி. ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் இந்நிகழ்வில் பல்வேறு துறையை சேர்ந்த சாதனையாளர் களுக்கு மேலாண்மை நாயகன் விருது,
சிறந்த சமூகப்பணியாளர் விருது,மருத்துவ ரத்னா விருது,
மருத்துவ செம்மல் விருது,ஜோதிட ரத்னா விருது, ஜோதிட திலகம் விருது,
சேவா ரத்னா விருது,
சேவா செம்மல்,புதுமை விருது,வாழ்நாள் சாதனையாளர் விருது ,இளம் தொழிலதிபர் விருது,
சிறந்த வணிக பெண் விருது,
சிறந்த பெண் சாதனையாளர் விருது ,சிறந்த என்.ஜி.ஓ விருது,
சிறந்த மூத்த பத்திரிகையாளர் விருது,சிறந்த பத்திரிகையாளர் விருது,டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அமைதி விருது,மேன் ஆஃப் ஹுமானிட்டி விருது,
மகளிர் மேம்பாட்டு விருது,
மேன் ஆஃப் டிவைனிட்டி விருது,
மேன் ஆஃப் ஆன்மிக விருது,
இளம் சாதனையாளர் விருது,
தொழிலதிபர் விருது,
பிரைட் ஆஃப் இந்தியா விருது,
மேன் ஆஃப் சயின்ஸ் மற்றும் டெக்னாலஜி விருது,
விளையாட்டு ஆளுமை விருது,
சிறந்த இசையமைப்பாளர் விருது,மகாத்மா காந்திஜி அமைதி விருது,சிறந்த விளையாட்டு வீரர் விருது,
அன்னை தெரசா விருது,
மேன் ஆஃப் வேர்ல்ட் பீஸ் விருது,
டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அமைதி விருது,டாக்டர் ஏ.பி.ஜே
அப்துல் கலாம் கண்டுபிடிப்பு விருது போன்ற விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

