சென்னை: தமிழ் தேசிய அரசியல் கூட்டமைப்பின் மாநில ஓருங்கிணைப்பாளரும், உலக தமிழினப் பேரியக்கத்தின் தலைவரும், மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதி வேட்பாளருமான கரு. சந்திரசேகரன் அவர்கள் சென்னை வியாசர்பாடியிலுள்ள அரசு ஆண்கள் மேனிலை பள்ளி வாக்குச்சாவடியில் தனது ஜனநாயக கடமையாற்றும் விதமாக வாக்கு செலுத்தினார்.