சென்னை :மேயர் இராமநாதன் சாலை பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு  நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு முனைவர்  Er.பி. ஜே. செங்கை சத்யா அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.

மேலும் இந்நிகழ்வில் இம்மக்களுக்கு அன்றாட தேவைகளான புடவை நைட்டி வேட்டி பேன்ட்- சர்ட்  உள்ளிட்ட வைகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில்  எஸ்.சி. எஸ். டி
அசோஸியேஷன் தலைவரும், துறைமுக அதிகாரியுமான வெங்கடேசன், இந்திய மக்கள் உரிமை நீதி பொதுநல சங்க
மாவட்ட செயலாளர் வேலாயுதம்,
நிர்வாகிகளான  மணியழகன்
ஜெகதீஷ், வடிவேல், திமுக  மகளிர் அணி நிர்வாகி
வசந்தா மற்றும் கழக செயல்வீரர்களான
இராஜேந்திரன், டெல்ஸன்,
செந்தில் ஆடிட்டர்
ஆகியோர்  கலந்து கொண்டனர்.

மேலும் இந் நிகழ்வில் துறைமுக அதிகாரி  கார்த்திகேயன் அவர்களுக்கும்,இந்நிகழ்வில் கலந்துக்கொண்ட  அனைவருக்கும் பொறியாளர். Dr. பி. ஜே. செங்கை சத்யா அவர்கள்  நன்றியை தெரிவித்துக்கொண்டார்.