ஆர். சி. ஹெச் தூய்மை பணியாளர்கள் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட சங்க ஆலோசனைக் கூட்டம் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கட்டிட வளாகத்தில். புவனேஸ்வரி அவர்கள் தலைமையிலும்.கௌசல்யா அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது.

இதில் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் படிவம் வழங்கப்பட்டது உறுப்பினர் களாக சேர்ந்தனர்.

இதில்ப மாவட்ட நிர்வாகிகளாக தலைவராக புவனேஸ்வரி. செயலாளராக அல்லி, பொருளாளராக கௌசல்யா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இச்சங்கத்தின் மாநில தலைவர் மனிதநேயர் முனைவர் நா.சு.செல்வராஜ் அவர்கள் கலந்துக் கொண்டு பணி நிரந்தரம், பணி பாதுகாப்பு, வார விடுமுறை அளிப்பது குறித்து எடுத்துத் குறைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இறுதியில் அல்லி அவர்கள் நன்றியுரை நல்கினார்.