விஜயதசமியை முன்னிட்டு எம். ஜி. ஆர். நகர் மையம் எண் :408 கோவிந்த சாமி தெருவில் முன் பருவ கல்வி சேர்க்கை துவக்கம்

சென்னை:வயது 2 முதல் 5 வரை உள்ள மழலையர்களுக்கு
விஜயதசமியை முன்னிட்டு
சென்னை மாவட்டம், விருகம்பாக்கம் தொகுதி, எம்ஜிஆர் நகர் பகுதியில் கோவிந்த சாமி தெரு உள்ள அங்கன்வாடி மையத்தில் (மையம் எண் :408) முன்பருவக்கல்வி சேர்க்கை நடைபெறுகிறது

பெற்றோர்களே வாரீர்…!
உங்கள் குழந்தைகளுடன் பங்கேற்பீர்…!! பயன் பெறுவீர்….!!!