சென்னை:சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவகல்லூரி அறுவைசிகிச்சை துறை சார்பாக மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு பேரணி!
இந்த விழிப்புணர்வு பேரணியில் அறுவைசிகிச்சை மருத்துவர்கள், பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் உள்ளிட்டோர் திறளாக கலந்துகொண்டனர்.