சென்னை:தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் 57-வது தேசிய பத்திரிகையாளர் தினத்தை முன்னிட்டு நலம் பயக்குமா நல வாரியம் ? கருத்தரங்க நிகழ்வு நடைப்பெற்றது.

மேலும் இந்நிகழ்வில் மாநில தலைவர் இளசை கணேசன், பொதுச் செயலாளர் கா.குரு, பொருளாளர் ஆ.வி.கன்னையா துணைத்தலைவர்கள் D.M.தருமராஜா, ஜெகதீசன், துணைச் செயலாளர்கள் V.M.தமிழன் வடிவேல், ஐஸ்வர்யன், கேப்டன் டிவி நாகராஜ் உள்ளிட்ட அனைத்து சங்க நிர்வாகிகளும் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
