சென்னை மாநகராட்சி தேர்தலில்
சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க
ஆயிரம் விளக்கு மேற்கு பகுதிக்குட்பட்ட 110வது வட்டத்தில் மாமன்ற உறுப்பினர் பதவிக்கு
போட்டியிட சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளர்
நே. சிற்றரசு அவர்களுக்காக ராயப்பேட்டை கு.ஸ்ரீராம் விருப்ப மனு தாக்கல் செய்தார். கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.