திருவல்லிக்கேணி: சமூக சேவகர் மற்றும் தமிழ்நாடு குருமன்ஸ் நலச்சங்கத்தின் பொதுச் செயலாளர் அழகுதனா என்கிற தனசேகர் அவர்களின் 58வது பிறந்தநாள் விழா திருவல்லிக்கேணியில் மிக சிறப்பாக நடைப்பெற்றது.

இந்த பிறந்த நாள் விழாவில் குடும்ப உறுப்பினர்கள், சங்க நிர்வாகிகள், நண்பர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் கலந்துக் கொண்டு தனசேகர் அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்தும், பொன்னாடை அணிவித்தும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.