சென்னை :
திமுக தென் மேற்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் லயன் சி.எஸ். நந்தகுமார் அவர்கள் தலைமையில், மயிலாப்பூர் கிழக்கு பகுதி பொறுப்பாளர் எஸ்.முரளி அவர்களின் முன்னிலையில், 171 வது வார்டு மாமன்ற உறுப்பினர் கீதா முரளி அவர்களுக்கு மலர் மாலை அணிவித்தும், நினைவு பரிசு வழங்கியும், மரியாதை செய்யப்பட்டது.

மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் சுரேஷ்,மயிலை கிழக்குப்பகுதி வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் அறுமுகம், 124 அ வட்ட வர்த்தக அணி அமைப்பாளர் மார்கெட் சுரேஷ் மற்றும் சாய் ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.