சென்னை:சோஷலிஸ்ட் பார்ட்டி இந்தியா தமிழகத்தில் துவக்க விழா சேப்பாக்கம் சென்னை நிருபர்கள் சங்க அரங்கில் நடைபெற்றது.
இதில் கர்நாடகா மாநில முன்னாள் பெண்கள் சமூகநலத்துறை அமைச்சர் பி. டி. லலிதா நாயக் அவர்கள் சிறப்பு விருந்தினராககலந்துக்கொண்டு சிறப்பித்தார்.
மேலும் இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்ட நாடாளும் மக்கள் கட்சியின் மாநில துணைத்தலைவரும்,வேலுநாச்சியார் பெண்கள் சமூக பாதுகாப்பு அறக்கட்டளையின் நிறுவனருமான முனைவர் வ. தனலட்சுமி அவர்கள்
லலிதா நாயக் அவர்களுக்கு வேலுநாச்சியார் நினைவு கேடயம் வழங்கி கௌரவித்தார்.

