பல்வகைப் பிரிவுகளாக உள்ள கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களுக்கும்(தோழர்களுக்கும்) நாட்டு நலன் கருதி. ஓர் உளமார்ந்த வேண்டுகோள். உங்கள் தாழ் பணிந்து வேண்டுகிறேன்.
இந்திய நாட்டின் பாராளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சி யாக இருந்த கம்யூனிஸ்ட் களால்
இன்று உள்ள நிலை ஏன் ஏற்பட்டது.
கொள்கை ஒன்றே. கோட்பாடு ஒன்றே. ஆனால். செயல்பாடு மட்டும். வெவ்வேறு
ஆனதால்
இன்று இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்பதை அனைவரும் உணர வேண்டும்.
நாட்டின் நலன். மக்களின் நலன்
குறிப்பாக உழைக்கும் மக்களின் நலன் கருதி ஆட்சிக்கும். நாட்டிற்கும் தலைமை ஏற்க.
உங்களின் தனித்தனி செயல்பாடுகளை கைவிட்டு
ஆட்சி நடத்த ஒன்றினைய வேண்டும்.
கட்சி நடத்தியது போதும்.
ஆட்சி நடத்த வாரீர்
ஒற்றுமையே வெற்றிக்கு வழி வகுக்கும்.
அனைத்து கம்யூனிஸ்ட் கட்சி களும் கௌரவம் பார்க்காமல் உடனடியாக ஒன்றினைய வேண்டும்.
மதச்சார்பற்ற. ஜனநாயக ஒற்றுமை என்று கூறிக் கொண்டு இனியும் குட்டி பூர்ஷ்வா கட்சிகளை தாங்கி பிடிக்காதீர்கள்
உழைக்கும் மக்களின் உரிமை மற்றும் நலன் கருதி கம்யூனிஸ்ட் கட்சி களின் ஒற்றுமை யை உறுதிசெய்க
நன்றி வணக்கம். என்றும் தோழனாக. மனித நேயர் டாக்டர் நா சு செல்வராஜ். கம்யூனிஸ்ட் சிந்தனையாளர்.. தமிழ்நாடு.
