சென்னை : கொரோனா பரவல் தடுப்பு பணிக்காக மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு 25000 க்கான காசோலையை ஆயிரம் விளக்கு தொகுதியை சேர்ந்த திமுக தொண்டர் இராயப்பேட்டை கு.ஸ்ரீராம் அவர்கள் சென்னை மேற்கு மாவட்ட கழக செயலாளர் நே.சிற்றரசு அவர்களின் முன்னிலையில், திமுக மாநில இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் வழங்கினார்..