இராயப்பேட்டை :சென்னை மாநகராட்சி 61-வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டி மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எம்.பி. ரஞ்சன் குமார் அவர்களிடமும், 113, 117 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு மத்திய சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சிவ.ராஜசேகரன் அவர்களிடமும் பி.சி, சி உறுப்பினரும் மாவட்ட துணைத் தலைவருமான ஆர். உமாதேவி யசோதா விருப்ப மனு அளித்தார்.
