தமிழ்நாடு ஒருங்கிணைந்த தொழில் முனைவோர் நல சங்கம் மற்றும் கயிறு வாரியம் சார்பில் தொழில் பயிற்சி கருத்தரங்கம் !
சென்னை:
தமிழ்நாடு ஒருங்கிணைந்த தொழில் முனைவோர் நல சங்கம் மற்றும் கயிறு வாரியம் சார்பில் தொழில் பயிற்சி கருத்தரங்கம் நிகழ்வு
கொளத்தூர் மற்றும் கிண்டி ஆகிய இரு இடங்களில் வருகின்ற 23 மற்றும் 24 ம் தேதிகளில் நடைபெற உள்ளது. அனுமதி இலவசம், மதியம் உணவு ஏற்பாடு செய்யப்படுகிறது.
23-01-2024 செவ்வாய் கிழமை அன்று காலை 10.00 மணிமுதல் 2.00 மணிவரை
தமிழ்நாடு ஒருங்கிணைந்த தொழில்முனைவோர் நல சங்கம்(TIEWA) அரங்கம்.
எண்:22/6, 2வது தளம், பாரதி நகர், பேப்பர் மில் சாலை, அண்ணா சிலை, கொளத்தூர், சென்னை- 600099.
(ஈஸ்வர் மெடிக்கல் பவுண்டேஷன் அருகில் & டெண்டர்கட்-கொளத்தூர்எதிரில்)
அருகில் உள்ள பேருந்து நிறுத்தம் மற்றும்
24-01-2024 புதன் கிழமை அன்று R.V.TOWERS.
எண்:12-10, GST ROAD,கிண்டி தொழிற்பேட்டை, சென்னை -600032.(MSME & IOB BANK அருகில்)அருகில் உள்ள பேருந்து நிறுத்தம் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.
அனைவரும் பங்கேற்று பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ள படுகிறார்கள்.
மேலும் விவரங்களுக்கு இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்:
94 45 78 57 99 /
83 38 48 03 51
