சென்னை : அனைத்து கருணீகப் பிள்ளைமார் முன்னேற்றப் பேரவை சார்பில் அன்னதானம் மற்றும் மாணவர்களுக்கு நோட் புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு அரும்பாக்கம் ஸ்ரீ பெரிய பாளையத்தம்மன் திருக்கோயில் வளாகத்தில் இந்த பேரவையின்
தலைவர் எம்.எஸ்.சரவணன் அவர்கள் தலைமை யில் சிறப்பாக நடைப்பெற்றது.இந்த நிகழ்வில்
இதன் கௌரவ தலைவர்
டி.வள்ளுவன் மற்றும்
கௌரவ ஆலோசகர்
ராஜேந்திரன்(Rtd., IIT) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர்.
பொது செயலாளர் கோட்டூர் பி.சுகுமார் முன்னிலை வகிக்க இணை செயலாளர் திரு.நடராஜ் பிள்ளை(Rtd., Anna University)
துணை செயலாளர், என்.சிவகுமார்,
திருவள்ளூர் மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினர் இ. ராஜ்குமார், எ.வசந்தகிருஷ்ணன்,
மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர், என்.நடராஜன் பிள்ளை மற்றும் V
இளங்கோவன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
